மே 2015 - THAMILKINGDOM மே 2015 - THAMILKINGDOM

  • Latest News

    விக்னேஸ்வரனின் கோரிக்கை!  ரணிலுக்கு அறிவுரை கூறிய அஸ்கிரிய பீடாதிபதி

    விக்னேஸ்வரனின் கோரிக்கை! ரணிலுக்கு அறிவுரை கூறிய அஸ்கிரிய பீடாதிபதி

    வடக்கில் இருந்து இலங்கை இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பிய...
    தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு இலங்கை தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு?

    தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு இலங்கை தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு?

    தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, இலங்கையில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்க...
    மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது

    மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது

    இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்...
    பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?

    பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?

    பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விடுமெனவும் அநேகமாக இம்மாத நடுப்பகுதியில் நடைபெறல...
    போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியமளிக்க தயார் - சந்திரநேரு

    போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியமளிக்க தயார் - சந்திரநேரு

    இலங்கையின் இறுதிப்போர் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் சாட்சியமளி...
    கதிரையில் களமிறங்கும் மகிந்த

    கதிரையில் களமிறங்கும் மகிந்த

    பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சினத்தில் மகிந்தவை களமிறக்குவதற்கு அவரது அடிப்பொடிகள் கடைசி முயற்சியில் இறங்கி யுள்ளனர். இதேவேளை, ஐக்கி...
    ஆட்டம் ஆரம்பம்: களையெடுக்கப்படும் மகிந்த விசுவாசிகள்!

    ஆட்டம் ஆரம்பம்: களையெடுக்கப்படும் மகிந்த விசுவாசிகள்!

    சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பெரிய பொறுப் புக்களில் உள்ள மகிந்த ஆதரவாளர்களை களை யெடுக்கும் அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரி ஆரம்பித்...
    இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்

    இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்

    ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அ...
    அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம்

    அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம்

    கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்கள...
    மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை

    மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை

    மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், இலங்கை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள்...
    சம்பூரில் மீள்குடியேற முயன்றவர்கள் வெளியேற்றம்

    சம்பூரில் மீள்குடியேற முயன்றவர்கள் வெளியேற்றம்

    திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப் படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரா...
    சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது - சந்திரிக்கா

    சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது - சந்திரிக்கா

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
    தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அனுராதா மிட்டல்

    தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அனுராதா மிட்டல்

    இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீதித்துறை சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் ...
    அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை மறுக்கிறது இலங்கை

    அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை மறுக்கிறது இலங்கை

    இலங்கையில் போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர் மீது மௌனப் போர் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்...
    புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

    புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

    விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய- நாட்டில் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து இருப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர...
    இலங்கை - சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு

    இலங்கை - சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு

    இலங்கை - சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14...
    இலங்கையில் ஆட்சி மாறியது, காட்சி மாறியதா?

    இலங்கையில் ஆட்சி மாறியது, காட்சி மாறியதா?

    இலங்கையில் ஆட்சி மாறியது, காட்சி மாறியதா என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 
    ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும்

    ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும்

    கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால ச...
    பாக். - சிம்பாபே கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்துக்கு அருகில் தற்கொலைத் தாக்குதல்

    பாக். - சிம்பாபே கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்துக்கு அருகில் தற்கொலைத் தாக்குதல்

    லாகூர் கடாஃபி மைதானத்தில் நேற்று நடந்த பாகிஸ்தான் - சிம்பாப்வே போட்டியின்போது, மைதானத்துக்கு வெளியே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்...
    மன்னார் ஆயரின் பிரதி நிதி வித்தியாவின் பெற்றோரை  சந்தித்து கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

    மன்னார் ஆயரின் பிரதி நிதி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

    கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதியாக சென்ற மன்னார் மறை...
    மைத்திரி அரசு தமிழர்களுக்கு உதவவில்லை!

    மைத்திரி அரசு தமிழர்களுக்கு உதவவில்லை!

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை, என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவி...
    நாடாளுமன்றைக் கலைக்க மகிந்த சதித்திட்டம் தீட்டுகிறார் - லக்ஷ்மன் கிரியெல்ல

    நாடாளுமன்றைக் கலைக்க மகிந்த சதித்திட்டம் தீட்டுகிறார் - லக்ஷ்மன் கிரியெல்ல

    "அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்பது மாயையான கருத்தாகும். 
    யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் பொலிசாரால் கைது

    யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் பொலிசாரால் கைது

    இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரா...
    போர்க்குற்ற விசாரணை! சரத் பொன்சேகாவுக்கு உருத்திரகுமாரன் சவால்

    போர்க்குற்ற விசாரணை! சரத் பொன்சேகாவுக்கு உருத்திரகுமாரன் சவால்

    பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் குற்றமிழைக்காத செயற்பாட்டை நிரூபிக்க வேண்டுமானால், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உடன்...
    போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை படை அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்

    போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை படை அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்

    இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள கு...
    வித்­தியா படு­கொலை தொடர்பில் தொடர்ந்தும் சி.ஐ.டி.யினர் பல­கோ­ணங்­களில் விசா­ர­ணை - பொ­லிஸ் ­பேச்­சாளர்

    வித்­தியா படு­கொலை தொடர்பில் தொடர்ந்தும் சி.ஐ.டி.யினர் பல­கோ­ணங்­களில் விசா­ர­ணை - பொ­லிஸ் ­பேச்­சாளர்

    புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யா கூட்டு பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட மை தொடர்­பி­லான விசா­ர­ணை­கள்­...
    அர­சி­யலில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டா­து - பிர­தமர் கூறு­கி­றார்

    அர­சி­யலில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டா­து - பிர­தமர் கூறு­கி­றார்

    இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை ...
    வழங்­கப்­பட்­டுள்ள அற்ப அதி­கா­ரத்தை மகா­வலி அதி­கா­ர­சபை அத்துமீறு­கி­றது - விக்கி­னேஸ்­வரன்

    வழங்­கப்­பட்­டுள்ள அற்ப அதி­கா­ரத்தை மகா­வலி அதி­கா­ர­சபை அத்துமீறு­கி­றது - விக்கி­னேஸ்­வரன்

    தொடர்ச்­சி­யான இரா­ணுவ பிர­சன்னம் தமிழ் மக்­க­ளுக்கு மிக மோச­மான ஒரு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­து. அதே­போல வடக்­குக்கு நீர் வழங்­க...
    கைதிகள் விடு­தலை தொடர்பில் நல்ல செய்­தியை எதிர்பார்க்­க­லாம்! சுமந்­திரன் எம்.பி.கூ­று­கின்­றார்

    கைதிகள் விடு­தலை தொடர்பில் நல்ல செய்­தியை எதிர்பார்க்­க­லாம்! சுமந்­திரன் எம்.பி.கூ­று­கின்­றார்

    சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்­து வ­தா­கவும் வெகு விரைவில...
    மஹிந்த தலை­மையில் மூன்­றா­வ­து அணி! பொதுத் தேர்­தலில் கள­மி­றக்­கு­வது குறித்து தீவிர ஆலோ­ச­னை

    மஹிந்த தலை­மையில் மூன்­றா­வ­து அணி! பொதுத் தேர்­தலில் கள­மி­றக்­கு­வது குறித்து தீவிர ஆலோ­ச­னை

    எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக்ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி­யி­னைக் கள­மி­றக்கும் முயற்­சிகள் துரித கத...
    இலங்கை மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது

    இலங்கை மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது

    இலங்கை மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டு...
    கிளிநொச்சி சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபர் கைது

    கிளிநொச்சி சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபர் கைது

    கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் 6 வயது பாடசாலை மாணவியை வன்புணர்விற்கு உட்படுத்திய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
    மியன்மாரில் அவலப்படும் மக்களை காப்பாற்ற மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை!

    மியன்மாரில் அவலப்படும் மக்களை காப்பாற்ற மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை!

    மியன்மார் அகதிகளுக்கு ஆதரவு தேடும் வகையில் கையெழுத்து பெறும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை பகல் ஆரம்பிக்கப்பட்டது. 
    புலிகள் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது! விஜயகலா

    புலிகள் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது! விஜயகலா

    விடுதலைப் புலிகளின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பெண்களும், யுவதிகளும் பாதுகாப்பாக இருந்ததாக பிரதியமைச்சர் விஜயகலா ம...
    ஆட்சி மாறியும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை! நல்லை ஆதீனம் சுட்டிக்காட்டு

    ஆட்சி மாறியும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை! நல்லை ஆதீனம் சுட்டிக்காட்டு

    இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ் தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரித்தானியவின் உயர்ஸ்தானிகர...
    ஒரு அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

    ஒரு அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். 
    குற்றம் இழைக்கப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவும் - நாடு கடந்த தமிழீழ அரசு

    குற்றம் இழைக்கப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவும் - நாடு கடந்த தமிழீழ அரசு

    இலங்கை யுத்தம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்து தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ...
    சிறையில் உள்ள மாணவர்களை சந்தித்தது கூட்டமைப்பு

    சிறையில் உள்ள மாணவர்களை சந்தித்தது கூட்டமைப்பு

    யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று நேற்று சந்தித்துள்ளது.
    முல்லைத்தீவில் பொதுமக்கள் காணியில் சட்டவிரோத விகாரை

    முல்லைத்தீவில் பொதுமக்கள் காணியில் சட்டவிரோத விகாரை

    முல்­லைத்­தீவு கொக்­கி­ளாயில் தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் சட்ட விரோ­த­மாக விகாரை அமைக்­கப்­பட்டு வரு­கிறது. முல்­லைத்­தீவு க...
    போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 150,000 இராணுவத்தினர் வடக்கிலே உள்ளனர் - வடக்கு முதல்வர்

    போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 150,000 இராணுவத்தினர் வடக்கிலே உள்ளனர் - வடக்கு முதல்வர்

    தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களுக்கு மிக மோசமான ஒரு பின்னடைவு என்றும் அதேபோல வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங...
    வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் மஹிந்தவின் செயற்பாடுகளை கண்டிக்கிறோம்!

    வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் மஹிந்தவின் செயற்பாடுகளை கண்டிக்கிறோம்!

    புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லையை வைத்து இன­வாதம் பரப்பும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்­பா­டு­களை வன்­மை­...
    தேர்­தல்­முறை மாற்றம்! களத்தில் ரணில்,  மைத்­தி­ரி

    தேர்­தல்­முறை மாற்றம்! களத்தில் ரணில், மைத்­தி­ரி

    தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி வரைபை தயா­ரிப்­ப­தற்­காக ஜனா­தி பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தல...
    பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு முன் ஐ.ம.சு.மு.வின் ஆட்­சியை உரு­வாக்­கு­வோம் - நிமால்

    பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு முன் ஐ.ம.சு.மு.வின் ஆட்­சியை உரு­வாக்­கு­வோம் - நிமால்

    பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு முன்பு ஐக்­கிய மக்கள்சுதந்­திர முன்­னணி ஆட்­சியை உரு­வாக்­குவோம். அதே போல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங...
    மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

    மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

    வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால ச...
    வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி – விடமாட்டோம் என்கிறது அரசாங்கம்

    வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி – விடமாட்டோம் என்கிறது அரசாங்கம்

    புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி, அந்தக் காட்சிகளை வெளிநாட்டுக்கு விற்கும் முயற்சியே நடந்துள்ளது என்றும், இதுகுறித...
    இலங்கையின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்

    இலங்கையின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்

    இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்ல...
    "இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் தொடர்கிறது"

    "இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் தொடர்கிறது"

    இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top