Breaking News

கருணாநிதி,ஜெயலலிதா தமிழரா? காரசாரமான விவாதம்

அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாம்தமிழர்
கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்களின் ஆதரவு கிடைத்திருந்த நிலையில் அந்த கட்சியின் அடுத்த கட்ட செயற்பாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்களுடனான காரசாரமான தொலைக்காட்சி விவாதம் உங்கள் பார்வைக்காக.
.