Breaking News

முதலமைச்சர் பிரித்தானியாவில் ஆற்றிய சிறப்புரை(காணொளி)

வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன்
அவர்கள் இன்று பிரித்தானியாவாழ் மக்களால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் தனது 77ஆவது பிறந்தநாள் அகவையில் சிறப்புரையாற்றி சிறப்பித்ததோடு மக்களின் கேள்விகள் யாவற்றுக்கும் பதிலையும் வழங்கிய நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றுள்ளது.






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்