“ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி” தமிழ்கிங்டொம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! - THAMILKINGDOM “ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி” தமிழ்கிங்டொம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! - THAMILKINGDOM
 • Latest News

  “ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி” தமிழ்கிங்டொம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  அன்றோர் அரக்கன் அழிந்திட்ட நன்னாளை 
  இன்றும் மறவாமல் எம்மவர்கள் – நன்றே 
  சுடரேற்றி நாடெங்கும் கொண்டாடி வாழ்வின் 
  இடர்நீங்கக் கொள்ளும் மரபு. 

  இருப்போர் கொடுத்து எழியோர்கைத் தூக்கி 
  விருப்போடவர்தம் விழிநீர் துடைத்து 
  பெறுகின்ற ஆனந்த பேரின்பம் அள்ளித் 
  தரும் தீபாவளி நன்று. 


  எம் இனிய தமிழ்கிங்டொம் வாசகர்கள், ஊடகவியளாளர்கள், கவிஞர்கள், எழுத்து நிறுவனர்கள் அனைவருக்கும் மகிழ்வான தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  இந்த தருணத்தில்

  எமது தமிழ் உறவுகளான யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நினைவு கூர்ந்து நிற்கின்றனர் தமிழ்கிங்டொம் குழுமத்தினர்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: “ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி” தமிழ்கிங்டொம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top