Breaking News

உழவு இயந்திரம் - பேரூந்து விபத்து! இரு கைகளையும் இழந்த பெண் காயம்

2/29/2016
யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால...Read More

வடக்கு முதல்வரின் கருத்துக்கு வரதராஜபெருமாள் பதில்

2/29/2016
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட எந்தக் காலக்கட்டத்தலும் இந்தியா தமிழ் மக்கள் சார்பில் இலங்கையிடம் சமஷ்டி தீர்வை கோரவில்ல...Read More

வாக்கெடுப்புக்கு முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்ற பந்தி நீக்கப்பட்டுள்ளது - சுரேஸ்

2/29/2016
அரசியல் அமைப்பு மாற்றம் வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்தி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என...Read More

யோஷிதவின் பணி தற்காலிக இடைநிறுத்தம்

2/29/2016
நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ, கடற்பட...Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

2/29/2016
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தங்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர கோரியும் யாழில் மீனவர்களும...Read More

மகசீன் சிறைச்சாலையின் சகல அரசியல் கைதிகளும் போராட்டத்தில்

2/29/2016
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்...Read More

வடக்குக்கு வருகிறார் பொன்சேகா!

2/29/2016
பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரைவில் வடக்கு, கிழக்கு மாகாணங்க...Read More

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!

2/29/2016
தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவ...Read More

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று சாவகச்சேரியில்

2/29/2016
யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, மூன்றாவது நாளாக இன்று (திங்கட்கிழமை) முன...Read More

இராணுவத்தை இலக்கு வைத்ததாக உள்ள விசாரணைகள் அமையாது - என்கிறார் ருவான்

2/29/2016
தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதும் வடக்கில் ஜன­நா­யக செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வதும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அ...Read More

இன்­றுடன் நிறை­வ­டையும் நிபு­ணர்­கு­ழுவின் பணிகள்

2/29/2016
அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது மக்­களின் கருத்­துக்கள் மற்றும் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்கைகள் இன்­றுடன் நி...Read More

ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடர் இன்று

2/29/2016
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் முத­லா­வது அமர...Read More

இறுதி தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம் நாளை

2/29/2016
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கும் வகையில் விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. Read More

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்து பழிதீர்க்க முயற்சி- என்கிறார் மஹிந்த

2/29/2016
றக்பி வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்­வார்கள். அதன் பின்னர் கோத்­த­பய ராஜபக்ஷவை கைது­செய்­வார்கள்.Read More

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

2/29/2016
ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா நேற்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்...Read More

லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

2/29/2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசா...Read More

உறவுகளை தாருங்கள்’ : ஆணைக்குழுவிடம் கோரிக்கை

2/28/2016
காணாமல் போன தமது உறவுகளுக்காக எவ்வித நட்ட ஈட்டையோ உதவித் தொகையையோ பெற்றுக்கொள்ள போவதில்லையென்றும் தமது உறவுகளை தேடித் தருமாறும் ஜனாதி...Read More

சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டும்

2/28/2016
குறைபாடுகள் அற்ற ஒரு சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்து...Read More

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பு

2/28/2016
தமிழ் மக்கள் பேரவையின் அறிமுகக்கூட்டமும் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலான மக்கள் கருத்தறியும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று (சன...Read More

தீர்வின்றி தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்

2/28/2016
விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பித்த உண்ணாவிரத போ...Read More

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை : சித்தார்த்தன்

2/28/2016
நல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா...Read More

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை : மெக்ஸ்வல் பரணகம

2/28/2016
இறுதி யுத்தத்தின்போது கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மையென்றும் எனினும் அதன் தொகையை சரியாக கூறமுடியாதெனவும், காணாமல் ப...Read More

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித – பார்வையிட்டார் மைத்திரி

2/28/2016
சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, ஜனாதிபதி ...Read More

ஜனாதிபதி ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக கண்டனம்

2/28/2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான இலங்கை தூது...Read More

தாஜுதீன் கொலை விவகாரம் -முக்கிய அதிகாரிகள் விரைவில் கைது

2/28/2016
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய, இலங்கை காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் ...Read More

வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை

2/28/2016
இலங்கை வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாஇந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவ...Read More

வவுனியா மகாறம்பைக்குளம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

2/27/2016
வவுனியா – மகாறம்பைக்குளம் கிராம மக்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டம் இன்று சனிக்கிழமை பிரதேச மக்களால்...Read More

பொது மன்னிப்பு வேண்டாம்! பிணை வழங்குங்கள் - அரசியல் கைதிகள் கோரிக்கை

2/27/2016
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன...Read More

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்காவிடின் போராட்டம் வெடிக்கும்

2/27/2016
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத்தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்...Read More

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

2/27/2016
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரும் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.Read More

இராணுவத்தினர் எனது மகனை கடத்தி தலையாட்டியாக பயன்படுத்தினர் - தந்தை சாட்சியம்

2/27/2016
கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் மகனை இராணுவத்தினர் தலையாட்டியாக பயன்படுத்தினர் என தந்தை ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.Read More

ரவிராஜ் கொலைக்கு 5 கோடி வழங்கிய கோத்தா?

2/27/2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச ...Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 6ஆவது மாநாடு ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

2/27/2016
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகின்றது.. Read More

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்

2/27/2016
சுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று ...Read More

ஆறாவது நாளாகவும் தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்

2/27/2016
கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் ஆறாவது ந...Read More

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்! திரும்பி வருவார்

2/27/2016
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பா...Read More

முள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் காணிகளின் வன இலாகா திடீர் அத்துமீறல்

2/27/2016
முல்லைத்தீவு - முள்ளியவளை மத்தி ஜயனார் குடியிருப்புக்கு எதிர்ப்புறப்பகுதியில் மக்களுடைய காணிகளில் வன இலாகா அதிகாரிகள் திடீர் அத்துமீறல்கள...Read More

யாழில் இரண்டாம்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தது பரணகம ஆணைக்குழு

2/27/2016
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சனிக்கிழமை மீண்டும் யாழ்ப்பாணத்தில் வ...Read More

மஹிந்தவை மீண்டும் ஒருமுறை தோற்கடித்த மைத்திரி

2/27/2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஒருமுறை தோற்கடித்து முதல்நிலை வகிக்கின்றார்.Read More

மஹிந்தவின் பாதுகாவலர் காணியில் அதிரடி சோதனை

2/27/2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கா...Read More

காணி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்டம்

2/27/2016
வலி­காமம் வடக்கில் உயர் பாது­காப்பு வல­யத்­திற்குள் உள்­ள­டங்கும் அனைத்து காணி­க­ளையும் விடு­விக்க வலி­யு­றுத்தி 32 நலன்­புரி முகாம்­கள...Read More

அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு

2/27/2016
வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கத்திடம், தமிழ்...Read More

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை!

2/27/2016
போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கையின் அமைச்சர் சம்பிக்க ரணவக...Read More

இந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல்

2/27/2016
இந்தியாவின் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு இலங்கையில் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘ரோ’வின் உளவாளிகள...Read More

ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த

2/26/2016
சர்­வ­தேச நாடு­களின் பிர­பல தலை­வர்­க­ளான பராக் ஒபாமா, சுல்தான் இள­வ­ரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகியோரைப் போன்று விமா­னங்­களில் நட்­சத்­த...Read More