Breaking News

சீதாஎலியவில் சுவாமி தரிசனமாம் - ரணில் விக்ரமசிங்க !

ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நுவரெலியா - சீதாஎலிய ஆலய த்தின் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து சிறப்பித்துள்ளார். 


இந்த விசேட பூஜைகள் நேற்றைய தினம் ஆலயத்தின் பிரதம குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

இந் நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிரு ஷ்ணன், மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உள்ளிட்டோரும் கல ந்துள்ளனர். இதனையடுத்து, கல்வி இராஜாங்க அமைச்சர் பிரதமரிடம் நினை வுச் சின்னமொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.