Breaking News

சாவகச்சேரியில் போட்டியிடுவதாக மனுத்தாக்கல் அளித்த 7 பேர் விலகுகின்றனர் !

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியி டுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தி ருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்த லில் போட்டியிடாது விலகுவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாக்கு கடிதம் மூலம் தெரி வித்துள்ளனர்.