Breaking News

ஊவா மாகாண கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான்.!


ஊவா மாகாண தமிழ் கல்வி அமை ச்சராக செந்தில் தொண்டமான் சற்று முன்னர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் பத விப்பிரமாணம் செய்து கொண்டார்.