ஆகஸ்ட் 2018 - THAMILKINGDOM ஆகஸ்ட் 2018 - THAMILKINGDOM

 • Latest News

  கழுத்தை நெரித்தே கொலை செய்தேன்; கைது செய்தவரின் வாக்கு மூலப் பதிவு.!

  கழுத்தை நெரித்தே கொலை செய்தேன்; கைது செய்தவரின் வாக்கு மூலப் பதிவு.!

  கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந...
  நாட்டு மக்களுக்கு ஒா் அறைகூவலாம் - கோத்தபாய ராஜபஷ.!

  நாட்டு மக்களுக்கு ஒா் அறைகூவலாம் - கோத்தபாய ராஜபஷ.!

  நாட்டை நேசிக்கும் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் எ...
  ஞானசார தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.!

  ஞானசார தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.!

  பொதுபல சோனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை தொடா்பாக மேன்முற...
  கிளிநொச்சி கொலைச் சம்பவத்துடனான ஒருவா் கைது.!

  கிளிநொச்சி கொலைச் சம்பவத்துடனான ஒருவா் கைது.!

  கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொலை தொடா்பாக கிளி நொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைதாகி யுள்ளாா்....
  சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லை என்கிறாா் - காலியில் சுமந்திரன்

  சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லை என்கிறாா் - காலியில் சுமந்திரன்

  தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திர...
   வடமாகாணத்திற்கான சின்னங்களுடன் குழு ஒன்று தெரிவாகியுள்ளது.!

  வடமாகாணத்திற்கான சின்னங்களுடன் குழு ஒன்று தெரிவாகியுள்ளது.!

  வடமாகாணத்திற்கான பூ, மரம், விலங்கு, பறவை என்பவற்றினால் வட மாகாண சபையினால் குழு ஒன்று தெரிவாகியுள்ளது.  வடமாகாண சபையின் 130ஆவது அம ர...
  “பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒரு தரப்பாக ஏற்க சர்வதேசம் தயாராக இல்லை”

  “பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒரு தரப்பாக ஏற்க சர்வதேசம் தயாராக இல்லை”

  பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்க த்தை ஒரு தரப...
  எங்கே எங்கள் பிள்ளைகள் ?... எங்கள் உறவுகள் தான் எங்கே? !

  எங்கே எங்கள் பிள்ளைகள் ?... எங்கள் உறவுகள் தான் எங்கே? !

  என்ற அவல கோஷத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக கதறியழுதுள்ளார்.  வலிந்து காணமலாக...
  சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.!

  சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.!

  செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அர­சாங்கம் ஒன்றை உருவாக்குவதை தெரிவிப்பாா்கள்.  அதன் மூலம் எதிர்­வரும் சித்­திரை புத்­தாண்­டு...
  வட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்தி மீது குற்றச்சாட்டு.!

  வட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்தி மீது குற்றச்சாட்டு.!

  வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரன் மீது வடமாகாண சபையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டுள்ளதுடன், அ...
  சிங்களக் குடியேற்றத்திற்கான ரவிகரனின் கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றம்.!

  சிங்களக் குடியேற்றத்திற்கான ரவிகரனின் கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றம்.!

  வடமாகாணத்தில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ர...
  ஜனாதிபதி மைத்திரிக்கு முந்திய பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த - மோடி.!

  ஜனாதிபதி மைத்திரிக்கு முந்திய பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த - மோடி.!

  இலங்­கையில் ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் உறு­திப்படுத்தி நல்­லி­ணக்­கத்­தையும் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ அர­சாங...
  மைத்திரி - மோடி சந்திப்பு.!

  மைத்திரி - மோடி சந்திப்பு.!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக் கும் இடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது.  வங்காள விர...
  தமிழர்களை கடத்தியதால் கைது செய்யப்படுகிறார் சிறிலங்கா முப்படைகளின் தளபதி ?

  தமிழர்களை கடத்தியதால் கைது செய்யப்படுகிறார் சிறிலங்கா முப்படைகளின் தளபதி ?

  சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியான முன்னாள்கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து விசாரணைக்கு உட் படுத்துவதற்கு க...
  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று.!

  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று.!

  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலை யில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஆயத்தமாகவுள்ளன. வடக்க...
  பிரபல பெண் ஊடகவியலாளர் கொலை!!!

  பிரபல பெண் ஊடகவியலாளர் கொலை!!!

  பங்களாதேஷின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.  தொலைக்காட்சி மற்றும் ந...
  நெருக்கடியான மத்தியிலும் மக்களை நாம் மறக்கவில்லையாம் - பிரதமர் ரணில்.!

  நெருக்கடியான மத்தியிலும் மக்களை நாம் மறக்கவில்லையாம் - பிரதமர் ரணில்.!

  நெருக்கடியான மத்தியிலும் மக்களை நாம் மறக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா்.  உள்ளூராட்சி தேர்தலின் தோல்வியின...
  வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று.!

  வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று.!

  வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.  இவ் அமர்வில் இலங்கையை ஐக...
  நேபாளத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு.!

  நேபாளத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு.!

  பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விடயமாக வங் காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்...
  அரசியல் காரணிகளால் தோ்தலை பிற்போட முடியாது - மஹிந்த சமரசிங்க

  அரசியல் காரணிகளால் தோ்தலை பிற்போட முடியாது - மஹிந்த சமரசிங்க

  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை யினை பிரதமர் தோல்வியடைய வைத்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளதாக தெரிவிப்பது வ...
  கிளிநொச்சி முல்லை வீதியில் யுவதியின் சடலம் மீட்பு.!

  கிளிநொச்சி முல்லை வீதியில் யுவதியின் சடலம் மீட்பு.!

  கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதி யில் உள்ள வயல் கால்வாயில் யுவதியின் சடலமொன்று இன்று காலை மீட் கப...
   வெலிக்கடை சிறையில் நிர்வாணமாக வீசப்பட்ட குட்டிமணி!!

  வெலிக்கடை சிறையில் நிர்வாணமாக வீசப்பட்ட குட்டிமணி!!

  வெலிக்கடை சிறையில் படுகொலைகள் நடைபெற முன் இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.  கொழும்பில் வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்களில் சுமார் இருந...
  யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு புதிய வீடு

  யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு புதிய வீடு

  கடந்த 2016 ஆம் யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பல் கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீட்டை அமைச்சர் டி.எம். சுவாமிநாத...
  "நாங்கள் நம்புவதற்கு பிரபாகரன் இல்லை: மீண்டும் கூட்டமைப்பை நம்புகின்றோம்"(காணொளி)

  "நாங்கள் நம்புவதற்கு பிரபாகரன் இல்லை: மீண்டும் கூட்டமைப்பை நம்புகின்றோம்"(காணொளி)

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்துள்ளது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் ...
  மலிக்கை பதில் பிர­தமர் என அழைத்த ஜனா­தி­பதி.!

  மலிக்கை பதில் பிர­தமர் என அழைத்த ஜனா­தி­பதி.!

  அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­மவை பார்த்து பதில் பிர­தமர் வரு­வதாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நகைச்­சு­வை­யாக தெரிவித்துள்ளார்.  ...
  ஜனாதிபதி நேபாளத்திற்கு விஜயம்.!

  ஜனாதிபதி நேபாளத்திற்கு விஜயம்.!

  நேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் நடைபெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலை வர்க...

  புகைப்படங்கள்

  இந்திய செய்திகள்

  நிகழ்வுகள்

  அறிவியல்

  விளையாட்டு

  சினிமா

  Scroll to Top