Breaking News

மைத்திரியின் அதிரடி: இன்று இரவு தீர்மானம் ஏதேனும் தீர்வாகலாம்.!

ஸ்ரீ லங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவை இன்று அவசரமாக சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

இதன்படி இன்று இரவு 7 மணிக்கு தனது சொந்தக் கட்சியின் மத்திய குழுவை ஜனாதிபதி இவ்வாறு அவ சரமாக சந்திப்பதன் மூலம் ஜனாதிபதி முக்கியமான தீர்மானங்கள் ஏதேனும் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது.