Breaking News

யுத்தக் குற்றச்சாட்டுக்கு பொன்சேகா தயாா், அரசாங்கம் ஏன் அச்சுகின்றது?

படுகொலை செய்யப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருந் தால் அவர்கள் தொடர்பில் சட்டத்தில் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவே நாம் சர்வதேச விசாரணையை நாடுகின்றோம்.

குற்றம் செய்த ஒரு தரப்பு நடுவராக இருந்து விசாரணை செய்ய முடி யாது. ஆகவே சர்வதேச விசார ணையே வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பி னர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள் ளாா்.

யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவே சர்வதேச விசாரணைக்கு தயாராக இருக்கும் நிலையில் அரசாங்கம் ஏன் அஞ் சுவதாக கேள்வி எழுப்பியுள்ளாா்.

பாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித் தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அற விடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.