Breaking News

ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமனம்.!

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்டான அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் வெற்றி டத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப் பட்டுள்ளார்.

மேலும் இதற்கான வர்த்தமானி அறி வித்தலும் தற்போது வெளியாகியுள் ளது.