03 தமிழர்களின் உயிரைக் குடித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்.! (காணொளி) - THAMILKINGDOM 03 தமிழர்களின் உயிரைக் குடித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்.! (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  03 தமிழர்களின் உயிரைக் குடித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்.! (காணொளி)

  கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாப கரமாக உயிரிழந்துள்ளனர்.

  இவ் விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்ப வரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே உயிரிழந் துள்ளனா்.

  உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசா லையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பான விசாரணை களை பளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனா்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: 03 தமிழர்களின் உயிரைக் குடித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்.! (காணொளி) Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top