சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில் நடைபெறும்.! - THAMILKINGDOM சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில் நடைபெறும்.! - THAMILKINGDOM
 • Latest News

  சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில் நடைபெறும்.!

  சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.

  112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள விருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்தி பால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மாநாட் டில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பயங்கரவாதிகளின் இலக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் இனவாத கருத்துக்களை பரப்ப வேண்டாமென லங்கா சமசமாஜக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில் நடைபெறும்.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top