Breaking News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால அரசியல் நாடகங்கள் | சம்மந்தன் | சுமத்திரன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால வாக்குறுதிகளையும் அதன் உண்மைத் தன்மையையும் ஆராயும் போது இவர்கள் மக்களை ஏமாற்றி அரசியல் செய்றார்களா என்ற கேள்வி எழுகின்றது. 
கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்ற படாமலே உள்ளதுடன் அதற்க்காக அவர்கள் பலத்த முயற்ச்சிகளை கடந்தகாலங்களில் எடுத்தார்களா என்பதும் கேள்விக்குறியே?

இனப்படுகொலை நடந்த பின் கடந்த பத்தாண்டுகளாக அரசியலில் இருக்கும் இவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன ஒரு சரியான தீர்வை பெற்று கொடுக்க முடிந்தது? இவர்கள் தமது அரசியல் அதிகாரங்களை தொடர்ந்து தக்க வைப்பதற்காக தொடர்ந்து தமிழ் மக்களை பயன்படுத்தி வருகிறார்களா..!!