Breaking News

இலங்கை காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.! (காணொளி)

7/24/2019
வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 37 வயதான நுவன் குலசேகர இ...Read More

திருகோணமலையில் குரலற்ற மக்களைத் தேடிய பயணம். (காணொளி)

7/24/2019
திருகோணமலை பல்வேறு சிறப்புக்களால் புகழ்பூத்த மாவட்டமாகத் திகழ் கின்றது. எனினும், இங்கு வாழும் ஒரு சாரார் நாளாந்தம் பெரும் போராட்டத் திற்...Read More

ஐ.நா பிரதிநிதி ஒருவர் நாட்டின் நீதிபதிகளை சந்திப்பதற்கான முயற்சி முறியடிப்பு.! (காணொளி)

7/24/2019
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கையின் நீதிபதிகளை சந் திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வாதப் பிர...Read More

திருகோணமலையில் மக்கள் சக்தி குழுவினரின் பயணம்.! (காணொளி)

7/23/2019
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ள குழுவினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மக்க ளின் ...Read More

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு (காணொளி)

7/23/2019
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் இன்று சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. ...Read More

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி (காணொளி)

7/22/2019
சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக, தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது. அதற் கான ஆவணங...Read More

கன்னியா வெந்நீருற்று விடயத்தில் இடைக்காலத் தடை உத்தரவு.! (காணொளி)

7/22/2019
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்ப...Read More

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க தீர்மானம் – ராஜித சேனாரத்ன

7/22/2019
பெருந்தோட்டங்களில் காணப்படும் அனைத்து வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சுகாதார அமைச்சர் களுக்கு இடையிலா...Read More

அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க சட்ட மா அதிபர் கோரிக்கை.! (காணொளி)

7/19/2019
மத்திய வங்கி முறிகள் மோசடி தொட ர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக் கின் முதலாவது பிரதிவாதியான மத் திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன ...Read More

வாழ்க்கையோடு போராடும் மக்களைத் தேடும் பயணத்தின் இரண்டாம் நாள் (காணொளி)

7/19/2019
அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ளப் போராடும் மக்களை நாடி, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் பயணம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்ப...Read More

உலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்.! (காணொளி)

7/19/2019
உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் உலக சாதனை படைத்துள்ளாா்.  ...Read More

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை பீடி சுற்றும் இலைகளுடன் மூவர் கைது.! (காணொளி)

7/18/2019
யாழ்ப்பாணத்தில், 2 393 கிலாகிராம் பீடி சுற்றும் இலைகள் மற்றும் புகையி லையுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பா...Read More

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டச் செயற்பாட்டில்.(காணொளி)

7/18/2019
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் நான்காவது கட்டம் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு சென் றுள்ள  குழு...Read More

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்.! (காணொளி)

7/17/2019
இன்று (17) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதி கரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிறீமா மற்றும் ...Read More

வெவ்வேறு இடங்களிலான விபத்துக்களில் சிக்கி 3 யானைகள் பலி.! (காணொளி)

7/16/2019
ஹபரண மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஹபரண – கந்தளாய் பிரதான வீதியின் இரு பக...Read More

பிறீமா கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் உயா்வு.! (காணொளி)

7/16/2019
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் அமுலாகும் வகை யில் 7 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங் கள் தெர...Read More

சீனாவின் Sinopec இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை நிறுவ திட்டம்.! (காணொளி)

7/16/2019
சீனாவின் பெட்ரோலிய மற்றும் இரசாயனக் கூட்டுத்தாபனமான Sinopec நிறுவனம், இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக...Read More

அமெரிக்க சரக்கு விமானம் இலங்கை வருகை.! (காணொளி)

7/16/2019
அமெரிக்காவின் மற்றுமொரு சரக்கு விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து, இன்று அதிகாலை புறப்பட்டுச்சென்றுள்ளது. இந்த வ...Read More

அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை (காணொளி)

7/16/2019
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற் பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை யொன்றை கொண்டுவரவுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட...Read More

உண்மையான அரசியல்வாதிகளுடைய அரசாங்கமே நாட்டை புனரமைக்கும் மார்க்கம் – ஜனாதிபதி

7/15/2019
உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டி யெழுப்புவதற்கான ஒரே மார்க்கம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....Read More