Breaking News

தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி!

வெலிகடை மகசின் சிறைச்சாலையில் நேற்று முதல் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் இருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.