அமெரிக்காவில் சர்க்கஸ் ஒன்றில் நடந்த விபத்தில் 9 சர்க்கஸ்காரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். - THAMILKINGDOM அமெரிக்காவில் சர்க்கஸ் ஒன்றில் நடந்த விபத்தில் 9 சர்க்கஸ்காரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். - THAMILKINGDOM

 • Latest News

  அமெரிக்காவில் சர்க்கஸ் ஒன்றில் நடந்த விபத்தில் 9 சர்க்கஸ்காரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

  றோட் ஐலண்டில் புரொவிடன்ஸ் என்னும் இடத்தில் நடந்த இந்த
  விபத்தில் தமது தலைமுடியில் தொங்கியவாறு அந்தரத்தில் சாகசம் செய்த சர்க்கஸ் வீரர்கள் அவர்கள் தொங்கிய கருவி உடைந்து விழுந்ததால் காயமடைந்தனர்.
  சர்க்கஸ் கூடாரம் 4000 ரசிகர்களுடன் நிறைந்து வழிந்தபோது, அனைவருக்கும் முன்பாக இந்த விபத்து நடந்திருக்கிறது.
  விபத்தை நேரடியாகப் பார்த்த ரசிகர்கள் அப்படியே உறைந்துபோனார்கள்.
  இவை குறித்த காணொளி. இதில் சில அதிர்ச்சிதரும் காட்சிகளும் அடங்குகின்றன.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அமெரிக்காவில் சர்க்கஸ் ஒன்றில் நடந்த விபத்தில் 9 சர்க்கஸ்காரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top