மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு! - THAMILKINGDOM மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு! - THAMILKINGDOM

 • Latest News

  மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு!

  மாகாண எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் மாகாண சபை தேர்தலு க்கான இட நிர்ணயம் சார்ந்த கருத்தறி யும் அமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடந்தேறியுள்ளது. 

  நேற்றையதினம் (29) மாவட்ட அரசா ங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் மாகாண எல்லை நிர்ணய குழுவின் தவிசாளர் கே.தவலிங்கம் தலைமையி லான குழுவினர் மக்கள் கருத்தறியும் அமர்வினை நடாத்தியுள்ளனர். 

  இந்நிலையில் குறித்த கருத்தறியும் அமர்வில் முல்லைத்தீவு மாவட்ட த்தை 3 தொகுதிகளாக பிரிக்க தீர்மா னிக்கப்பட்டுள்ளது. 

  இதில் அரசியல் கட்சியினர் வடமா காண சபை உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்ததுடன் தமது கருத்து க்களையும் முன்வைத்துள்ளனர். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top