Breaking News

விக்கி இப்போதுதான் அ,ஆவன்னா படிக்கிறாராம் -மாவை (காணொளி)

முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் இப்போதுதான் அ,ஆ பேசுகின்றார் நாங்கள் இதனை எப்போதோ பேசிவிட்டோம் என முழக்கமிட்டார் மாவை.

அவர் இப்போதுதான் அ,ஆ படிக்கிறார் அவர் இன்னும் நிறை படிக்க வேண்டியுள்ளது எனவும்  மாவை சேனாதிராசா

யாழ் ஒஸ்மானியா கல்லூரி நிகழ்வொன்றின் கலந்துகொண்டு பேசிய மாவை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் எங்களை குற்றம் சாட்டுகின்றார் எங்களை ஒழித்துக்கட்டப்பார்க்கிறார் அவர் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டார்.