Breaking News

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்- லாய் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை நேற்றைய தினம் சந் தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செய லாளர் ஆகியோருக்கிடையே சிநேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று நடை பெற்றதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் அவர்க ளிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஐரோப் பிய ஒன்றியத்தின் பிரதி தூதுவர் திரு. தோர்ஸ்டென் பார்க்பிரெட் ஆகி யோரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.