நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு! - THAMILKINGDOM நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு! - THAMILKINGDOM
 • Latest News

  நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!


  நாளை முதல் வீதி ஒழுங்கைச் சட்டத்தின் கீழ், முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகள் ஆகியன பேருந்து ஒழுங்கையில் (Bus Lane) மாத்திரமே பயணிக்க வேண்டுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top