கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - THAMILKINGDOM கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - THAMILKINGDOM
 • Latest News

  கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  தேசிய பாடசாலைகளுக்கு தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 12 வகுப்புக்களை தவிர்ந்த ஏனைய வகுப்புக்களுக்கு (இடை வகுப்புகளுக்கு) புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதை தற்காலிகமாக தடை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.   கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கை இதோ ......  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top