சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி! - THAMILKINGDOM சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி! - THAMILKINGDOM
 • Latest News

  சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி!


  நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. 

  இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 

  இதேவேளை தற்பொழுது மேல்மாகாணத்தில் சில இடங்களில் காணப்படும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 02 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு பின்னரும் நடைமுறையில் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.!
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top