பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா நடிகர்! - THAMILKINGDOM பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா நடிகர்! - THAMILKINGDOM
 • Latest News

  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா நடிகர்!  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.   இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் பிரதாப் இதற்கு முன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம், பயமா இருக்கு, பஞ்சராக்‌ஷரம், ஓமை கடவுளே, இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா நடிகர்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top