24 ஆம் திகதி மின்வெட்டு இல்லை! - THAMILKINGDOM 24 ஆம் திகதி மின்வெட்டு இல்லை! - THAMILKINGDOM

  • Latest News

    24 ஆம் திகதி மின்வெட்டு இல்லை!

     


    எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 24 ஆம் திகதி மின்வெட்டு இல்லை! Rating: 5 Reviewed By: news
    Scroll to Top