தனியார் பஸ் விபத்தில் சிக்கியதால் 37 பேர் படுகாயம்!

இவ்விபத்தில் காயமடைந்த 37 பேரில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டா ஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் தெறிபா ஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.