மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை
இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகினார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்.. திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்.
இந்த குரு பெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம் ,தனுசு,கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மை நடக்கப்போகிறது.
- Web site Comments
- Facebook Comments
Item Reviewed: குரு மாற்றம் எப்படி? பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)
Rating: 5
Reviewed By: Bagalavan