ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர் - THAMILKINGDOM ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர் - THAMILKINGDOM
 • Latest News

  ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்  கிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

  கடற்படை வீரரைத் தூற்றியமைக்காக அவருக்கு எதிராக விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top