மத்திய கிழக்கு நாடுக்களிற்கான கடவுச்சீட்டுக்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.! - THAMILKINGDOM மத்திய கிழக்கு நாடுக்களிற்கான கடவுச்சீட்டுக்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.! - THAMILKINGDOM
 • Latest News

  மத்திய கிழக்கு நாடுக்களிற்கான கடவுச்சீட்டுக்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.!

  மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க செல்லுப்படியாகும்  கடவுச் சீட்டுக்களின் விநியோக நடடிக்கைககள் இன்றுடன் நிறைவுக்கு வருவதாக வும் நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிப்பதற்கு உகந்த கடவுச் சீட்டுக்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுமென குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

  கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடு களுக்கு மாத்திரம் பயணிக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தி னால் விநியோகிப்பட்டு வந்த கடவுச்சீட் டுக்கள் இன்று மாத்திரமே விநியோகிப்ப டும்.

  நாளை முதல் மத்திய கிழக்கு நாடுக்கு மாத்திரம் பயணிக்கும் விதத்தில் விநியோ கிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட மாட்டாது.

  மாறாக நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும் விதத்திலான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும். இந்த கடவுச்சீட்டினூடாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் பயணிக்க முடியு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மத்திய கிழக்கு நாடுக்களிற்கான கடவுச்சீட்டுக்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top