இலங்கையின் பொருளாதார பின்னடைவு குறித்த அறிவிப்பு! - THAMILKINGDOM இலங்கையின் பொருளாதார பின்னடைவு குறித்த அறிவிப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  இலங்கையின் பொருளாதார பின்னடைவு குறித்த அறிவிப்பு!

  2022 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் விவசாய கைத்தொழில், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

  இது பொருளாதாரத்தின் 7.8% வீழ்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

  2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் பின்னடைவை மாற்றியமைக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான சரியான திட்டங்களை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கையின் பொருளாதார பின்னடைவு குறித்த அறிவிப்பு! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top