Breaking News

கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கையாம் -திஸ்ஸவிதாரண

12/05/2014
கட்சியின் ஒழுக்கத்தை மீறி பொது எதிரணியால் நிறுத்தப்பட்டுள்ள பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்த லங்கா சமசமஜக் கட்சியை ச...Read More

கட்சிகள் தேர்தல் சட்டங்களை மதிப்பதில்லை-கெஹலிய

12/05/2014
இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் சட்டங்களை மதிப்பதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read More

மனித உரிமை ஆணைக்குழு யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

12/04/2014
யாழ்.உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கம...Read More

ரணில் - சந்திரிக்கா கூட்டு, சிறுபான்மையினருக்கு ஆபத்து- வீரவன்ச

12/04/2014
எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித...Read More

தவராசாவிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார் முதலமைச்சர்

12/04/2014
தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அறிவுரை வழங்கியுள்ளார். Read More

பாப்பரசாின் விஜயத்தை ஒத்திவைக்க கோாிக்கை

12/04/2014
பாப்பரசர் பிரான்சிசின் இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கையின் முக்கிய கத்தோலிக்க பாதிாிமாா்கள்  கோாிக்கை விடுத்துள்ளனா். Read More