Breaking News

இலங்கை காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திலீபனுடன் பத்தாம் நாள் உண்ணா நோன்பு மேடையில் !

9/24/2025
இலங்கையரசு இரண்டாகப்பிரியும் – தமிழருக்கொரு தனியரசு உருவாகும். மக்கள் புரட்சி வெடிக்காதோ என்று மனந்தளராதே மாவீரனே!  இதோ நீ உயிரோடு ...Read More

சுமந்திரன் தோல்வி - சசிகலாவை விலகுமாறு அழுத்தமாம்

8/06/2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரன் தோல்வியடைந்துள்ளதாக யாழ் செயலகத்திலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்...Read More

கொடுமையிலும் கொடுமை சுமந்திரனின் கொடுமை(காணொளி)

7/28/2020
சுமந்திரனால் சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13சந்தேகநபர்களில் முதல் நான்கு நபர்கள் தொடர்பான உண்மையினை போட்டுடைத்திருக்கிறார் ஆனந்தசங்கர...Read More

ஐ.தே.கவின் புதிய கூட்டணி அமைக்கும் தீர்மானம் நிராகரிப்பு.! (காணொளி)

8/01/2019
ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பு தொடர்பான யாப்பை, எதிர்வரும் 5ஆம் திகதி கைச்சாத்திடுவதற்கு செயற்குழுவில் ஆட்சேபனை...Read More

பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு.! (காணொளி)

8/01/2019
பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என செயற்குழுவிற்கு அறிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று ...Read More

‘தேர்தல் அவசியம் இல்லை; நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ – ரஞ்சித் ஆண்டகை (காணொளி)

7/31/2019
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (31) ஊடகவியலாளர...Read More

ஒளிபரப்பு உரிமைக்கான கொடுப்பனவு அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பு.! (காணொளி)

7/30/2019
தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக்கு செலுத்தவேண்டிய இறுதிக்கட்ட கொடுப்பனவு அமெரிக்க வங்கிக் கணக்கிற்கு அனு...Read More

மன்னாரில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மக்களை சந்தித்த மக்கள் சக்தி குழு.! (காணொளி)

7/28/2019
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செ...Read More

உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்பு போராட்டம்.! (காணொளி)

7/28/2019
உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மக்கள் அமைப்பினர் இன்று திருகோண மலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவி லில் தேங்காய்...Read More

பிரஜைகள் சமமாக நடத்தப்பட்டால் நாட்டில் சட்டவாட்சி உறுதி: சட்ட மா அதிபர் (காணொளி)

7/28/2019
இலங்கையின் அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட்டால் தான் நாட் டில் சட்டவாட்சி உறுதிப்படுத்தப்படும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரி...Read More

வௌிநாட்டுக் குப்பைகளை கொண்டு வந்தவர்கள் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் தொடரலாமா (காணொளி)

7/26/2019
இலங்கைக்கு வௌிநாட்டுக் குப்பைகள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத்தரண...Read More

கோட்டாபயவின் மேன்முறையீடு: தீர்ப்பு தயாரிக்கப்படாததால் இழுத்தடிப்பு.! (காணொளி)

7/26/2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம்...Read More

நீதியரசருடன் கலந்துரையாடிய ஐ.நா-வின் விசேட பிரதிநிதி கலந்துரைத்த விடயங்களை வழங்க மறுப்பு (காணொளி)

7/26/2019
சமாதானமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பிலான ஐக்கிய நாடுக ளின் விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule இன்று ஊடகவியலாளர் சந்திப் பொன்றை ...Read More

தொகையான கற்றாழைக் கன்றுகளுடன் இருவர் கைது (காணொளி)

7/25/2019
அனுமதிப்பத்திரமின்றி கடல் மார்க்க மாக கற்றாழைக் கன்றுகளைக் கொண்டு சென்ற இருவர்,​ மன்னார் – பேசாளை பகுதியில் கைது செய்யப் பட்டுள்ளனர். ...Read More

குருநாகல் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுதலை (காணொளி)

7/25/2019
குருநாகல் வைத்தியசாலையில் கட மையாற்றிய மருத்துவர் சேகு சியாப் தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டரை இலட்சம் ரூபா பி...Read More

பிரதம நீதியரசர் ஐ.நா-வின் விசேட பிரதிநிதி சந்திப்பு - பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு (காணொளி)

7/25/2019
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்தித்தமையால் பாராளுமன்றத்திலும் வௌியிலும் விசேட பாா்வை தி...Read More

வாடகை வீடுகளில் குடியிருக்கும் சகாயபுரம் மீள்குடியேற்ற கிராம மக்கள் (காணொளி)

7/25/2019
அடிப்படை வாழ்வாதாரமான வீடுகள் மறுக்கப்படுகின்ற நிலையில், வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களை மக்கள் சக்தி குழுவினர் இன்று சந்தித்தனர். ...Read More

தவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழப்பு.! (காணொளி)

7/24/2019
தவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் இன்று மீண...Read More