Breaking News

16 புலம்பெயர் அமைப்புகள், 424 நபர்கள் மீதான தடையை நீக்குகிறது இலங்கை அரசு

3/28/2015
முன்னாள் அரசாங்கத்தினால் புலம்பெயர் அமைப்புகளுக்கும், சில நபர்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம...Read More

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் தலைமை தேவை

3/28/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன...Read More

எதிர்க்கட்சித் தலைவர் யார்? நிமல், தினேஷ் தரப்பில் கையெழுத்து வேட்டை

3/28/2015
எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி சில்­வாவா? தினேஷ் குண­வர்த்­த­னவா? என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக எம்.பி.க்கள் மத்­தியில் கையெ­...Read More

உலகக்கிண்ண இறுதிப்போட்டியோடு விடைபெறுகிறார் மைகிள் கிளார்க்

3/28/2015
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைகிள் கிளார்க் உலக கிண்ண இறுதி போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.  ...Read More

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீற தடை!

3/28/2015
வருடம் ஒன்றுக்கு 83 நாட்களுக்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான தகவலை...Read More

உக்ரேன் ஆயுத விற்பனை விவகாரம்! மகிந்தவுக்கும் விசாரணை

3/28/2015
உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ...Read More

வடக்கு, கிழக்கு மக்கள் பிரிவினைவாதிகளாம் - மகிந்த பிரச்சாரம்

3/28/2015
தன்னைத் தோற்கடித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பிரிவினைவாதிகள் என்று அறிமுகப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் வகையில் இலங்கை...Read More