Breaking News

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனம்

4/18/2015
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.Read More

"மக்கள் ஆதரவு மஹிந்தவுக்கே" - கெஹெ­லிய நம்பிக்கை

4/18/2015
தேர்தல் ஒன்றில் தோல்­வி­ய­டைந்­தவர் மீண்டும் அர­சி­யலில் ஈடு­பட முடி­யாது என்று உலகில் எங்கும் சட்டம் இல்லை. எனவே மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு...Read More

இலங்கை கிரிக்கெட் சபைக்கான நிதியை நிறுத்தியது ஐ.சி.சி

4/18/2015
இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படு...Read More

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் சோமவன்ச அமரசிங்க

4/18/2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்களுக்கு விசுவாசமுள்ள அரசாங்கமொன்றை அமைக்கத் தாம் செயற்படு...Read More

உள்நாட்டு பிரச்சினை! இந்தோனேசிய மாநாட்டில் இருந்து நழுவினார் மைத்திரி

4/18/2015
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ள விருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.Read More

வட, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்த நடவடிக்கை – அஜித் பெரேரா

4/18/2015
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்த...Read More