Breaking News

புவி வெப்பமடைதல் காரணமாக உலக உயிரினங்களில் 7% அழியும் அபாயம்

5/02/2015
புவி வெப்பமடைதல் காரணமாக உலகிலுள்ள உயிரினங்களில் 13 இல் ஒன்று முற்றிலுமாக அழியும் என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்ட...Read More

தேர்தல் முறை மாற்றம் இனவாதத்தின் புதிய அத்தியாயம்!

5/02/2015
எம்மை வஞ்சிக்க உத்தேசிக்கும் தேர்தல் முறை மாற்றம் இந்த நாட்டிலே தொன்று தொட்டு நிலவும் இனவாதத்தின் புதிய அத்தியாயம் ஆகும், என ஜனநாயக மக...Read More

பிரதான கட்சிகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம்!

5/02/2015
நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்­லவும் தொழி­லாளர் சமூ­கத்தை பாது­காக்கும் அர­சியல் பாதை­யினை அமைக்­கவும் நாம் தயார். பிர­தான இரு கட்­சி­...Read More

மஹிந்த சந்திக்க திகதி கொடுத்தாராம் மைத்திரி!

5/02/2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் விரைவில் சந்தித்துப் பேசுவர் எனத் தெரிவித்த றெஜனோல்ட் கூரே எம்.பி...Read More

வடமாகாணசபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் - ரணில் உறுதி

5/02/2015
வட மாகாண சபைக்கு முழு­மை­யான அதி­கா­ரங்­களை வழங்கி தமது சொந்த இடங்­களை இழந்து அநா­த­ர­வான அப்­பாவி தமிழ் மக்­களின் காணி­களை மீள கைய­ளிப்ப...Read More

நிர்மாலைத் தாக்கியது ராஜபக்ஷவின் ஆட்களே! ஜோசப் ஸ்டாலின்

5/02/2015
கிருளப்பனையில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தைக் காணச் சென்ற பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியை, மஹிந்த ராஜபக்ஷவின் கூலிப் படைகள் தாக்கியு...Read More

ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என பூஜை - இளங்கோவன்

5/02/2015
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்று தமிழக அமைச்சர்கள் பூஜை செய்கிறார்கள் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்...Read More

நாளை காலை கூட்டமைப்பை சந்திக்கிறார் ஜோன் கெரி

5/02/2015
இரண்டு நாள் பயணமாக இன்று காலை 7.45 மணியளவிவில் இலங்கையை வந்தடைந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப...Read More