Breaking News

தேர்தல் முறைமையை மாற்றும் சட்டம் 13 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்

5/05/2015
தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பான 20 ஆம் திருத்தச் சட்ட வரைபு எதிர்வரும் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்...Read More

ஜோன் கெரி சந்திப்பில் வாய் திறக்க கஸ்ரப்பட்ட முதலமைச்சர் “விக்கி”

5/05/2015
இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் ச...Read More

மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

5/04/2015
மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.Read More

ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் மன்னார் ஆயர்

5/04/2015
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளத...Read More

சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்­கான கத­வு­களை திறக்கவே கெரி வந்தார் ! வசந்த பண்­டார குற்றச்சாட்டு

5/04/2015
உள்­ளக விசா­ரணை என்ற பெயரில் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்­கான கத­வு­களை திறந்து விடவே ஜோன் கெரி இலங்கை வந்தார். என தேசப்­பற்­றுள்ள தேசிய இ...Read More

அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை

5/04/2015
அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நில...Read More

வவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு எச்சரிக்கை

5/04/2015
வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பஸ்கள் உரிய நேர அட்டவணை இல்லாமையால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தனியார் பஸ் உரி...Read More