Breaking News

சீன – இலங்கை உறவில் தேவையற்ற இடையூறு – சீனா கருத்து

5/07/2015
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத் தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரி...Read More

இன்றோ அல்லது நாளையோ சம்பூர் நிலம் விடுவிக்கப்படும் - சம்பந்தன் நம்பிக்கை

5/07/2015
இன்றைய தினம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போ...Read More

பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான ஐ.நா. செயற்குழு ஆகஸ்டில் வருகிறது!

5/07/2015
பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்கள் பற்றிய செயற்குழுவானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கி வருவதுடன், இலங்கைக்கான விஜ...Read More

நானும் ரணிலும் ஒன்­றி­ணைந்து பாரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் - ஜனாதிபதி

5/07/2015
நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் வி...Read More

தமிழ் மக்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் – இல. கணேசன்

5/07/2015
இலங்கையில் தமிழ் மக்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் என்பதே தமது நோக்கம் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணே...Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் இன்று வெளியிடப்படும்

5/07/2015
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடங்கிய மாணவர் கையேடு இன்று (07) வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்...Read More

நேபாள மக்களுக்கு கோடிகளை வழங்கிய விஜய்

5/07/2015
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய்.ஒரு நடிகன் வெறும் நடிகனாக மட்டுமே இருக்கக் கூடாது சமுக...Read More

இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக மைக்கல் மெயின்

5/07/2015
இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நியமிக்கப்பட்டுள்ளார். Read More