Breaking News

பல­சே­னாக்­களை இனி­மேலும் தலைதூக்க இட­ம­ளியோம் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன திட்­ட­வட்­டம்

6/15/2015
பல சேனாக்களை இனிமேலும் தலைதூக்க விடமாட்டோம். தற்போது அனைத்து மதத்த வர்களும் தமது வணக்கவழிபாடுகளை சுதந்திர மாக முன்னெடுக்க முடியும். Read More

வித்­தியா படு­கொலை சந்­தேக நபர்கள் இன்று நீதி­மன்றில் மீண்டும் ஆஜர்

6/15/2015
புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்பில் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ...Read More

சர்­வ­தேச புலிகள் அமைப்­புக்­க­ளுடன் கைகோர்த்து அர­சாங்கம் உடன்­ப­­டிக்­கை - நிமால் குற்றச்சாட்டு

6/15/2015
லண்டன் பேச்­சு­வார்த்­தையின் பின்­ன­ணியில் புலி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கையே உள்­ளது. அர­சாங்­கத்தின் விளக்­கத்தை ஒரு­போ­தும் ஏற்­றுக...Read More

ஊழல்­களை மூடி­ம­றைப்­ப­தற்கு புலி மந்­தி­ரத்தை மீண்டும் கூறு­கிறார் மஹிந்­த - கபீர் ஹாசிம் விச­னம்

6/15/2015
வடக்கில் 59 இரா­ணுவ முகாம்­களை விடு­வித்­தது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே ஆவார். Read More

எவரும் பிர­த­ம­ரா­க­லாம்! ஐ.தே.க.வுடன் தனிப்­பட்ட ரீதி­யி­லான உடன்­­ப­டிக்கை எது­வு­மில்லை - ஜனா­தி­ப­தி

6/15/2015
இலங்­கையில் எந்தப் பிர­தே­சத்­தி­லி­ருந்தும் பிர­தமர் ஒருவர் உரு­வா­கலாம். அதற்கு தடைகள் கிடை­யாது என்று தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­...Read More

தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – கோத்தா கவலை

6/15/2015
தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்று...Read More

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஒன்றிணையும் ஆளும், எதிர்க்கட்சிகள்

6/15/2015
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்த...Read More

பாராளுமன்றம் கலைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு

6/15/2015
வடக்கு,கிழக்கு தமிழர் பிரச்சினைகளை கையாளக்கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில், தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பதே பொருத்தம...Read More