Breaking News

சு.க. பிளவுபட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியமைத்தது

6/23/2015
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்சி பிள­வு­பட்டு செயற்­பட்டு வந்த கால­கட்­டத்தில் எல்­லாமே ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியே ஆட்­சி­ய­மைத்­தமை வர­லா­ற...Read More

அரசாங்கம் எம்மை ஏமாற்றுகிறது 20ஐ நிறைவேற்றியே தீரவேண்டும்

6/23/2015
தேர்தல் திருத்­த­ யோ­சனை தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு விவாதம் இன்றும் நாளையும் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வி­ருக்கும் நிலையில் எதிர்க்­க...Read More

மஹிந்த பிரதமர் ஆவதை மைத்திரியால் தடுக்கமுடியாது! ஆதரவு அணி கூறுகிறது

6/23/2015
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ பிர­தமர் ஆவதை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வினால் தடுக்கமுடி­யாது. ஜனா­தி­ப­தியின் ஆத­ரவை எத...Read More

பூனைக்குட்டியெனக் கூறி புலிக்குட்டியை வளர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது

6/23/2015
தமிழ் பேசும் மக்­களை சிறு­பான்மை இனத்­த­வ­ராக நாம் ஏற்­றுக்­கொள்ள விரும்­ப­வில்லை. இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தித்...Read More

20 குறித்து இன்றும் நாளையும் விவாதம்! கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

6/23/2015
இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பாக இன்று செவ்­வாய்க்­கி­ழ­மையும் நாளை புதன்­கி­ழ­மையும் இரண்டு நாள் சபை ஒத்­தி­வைப்பு விவாதம் பாரா­ளு­மன்...Read More

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – மங்கள சமரவீர

6/23/2015
தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். Read More

புங்குடுதீவு மாணவி படுகொலை – பொலிஸாரின் தவறுகள் குறித்த விசாரணை அறிக்கை கையளிப்பு

6/23/2015
புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற...Read More