Breaking News

இன்னும் சில மணித்தியாலங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் - மங்கள நம்பிக்கை

6/24/2015
இன்னும் சில நாட்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதனைவிட சில மணித்தியாலங்களில் கலைக்கப்படும் என நான் நம்புகின்றேன். Read More

20 க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஜனாதிபதியும் எஸ்.பி., ராஜிதவும் என்னைத் திட்டித்தீர்த்தனர்

6/24/2015
சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாத­க­மான தேர்தல் முறைமை அமைச்­ச­ர­வைக்கு வந்­த­போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார­ணத்­தினால் இவ்­வி­ட­யத்தை சீ...Read More

"மஹிந்தவா அல்லது நானா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்"

6/24/2015
ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் சார்பில் பிர­தமர் வேட்­பா­ளரை தெரிவு செய்­வது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சு­வார்த்தை நடத்த...Read More

ஹக்கீமும் திகாம்பரமும் அரசை விட்டு வெளியேற வேண்டும்

6/24/2015
இரு­ப­தா­வது திருத்­தத்­திற்கு அமைச்ச­ர­வையில் ஆத­ரவு தெரி­வித்து விட்டு வெளியில் எதிர்க்கும் ஹக்­கீமும், திகாம்­ப­ரமும் அர­சாங்­கத்தை வி...Read More

சு.க.வை பிரபாகரன் காப்பாற்றியிருந்தார்! 20குறித்த வேறுபட்ட நிலைப்பாடே விவாதத்துக்கு காரணம்

6/24/2015
புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு மற்றும் சிறு­பான் மைக் கட்­சி­க­ளுக்கும் இடையில் வித்­தி­யா­ச­மான கருத்து வ...Read More

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் குறைக்கக் கூடாது – நாடாளுமன்றில் சம்பந்தன்

6/24/2015
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் மு...Read More

மிகவிரைவில் நாடாளுமன்றம் கலைப்பு – உறுதி செய்தார் மைத்திரி

6/24/2015
நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ...Read More

ஆட்கடத்தலுடன் முன்னாள் கடற்படைத் தளபதிக்குத் தொடர்பு

6/24/2015
இலங்கை கடற்படைக் கொமாண்டோக்களால், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது குறித்து, இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்த...Read More