Breaking News

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சிக்கினார்

12/01/2015
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, இலங்கை...Read More

வளிமண்டல தளம்பல்; நாடு முழுவதும் மழை

12/01/2015
இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் கா...Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான திரைப்பட விழாவிற்கு, “ஹரிதாஸ்”

12/01/2015
இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, “ஹரிதாஸ்” எனப்படும் தமிழ்த் திரைப்படம்...Read More

நியூசிலாந்திலும் அதிரடியாய் அசத்தும் ஜெயவர்தன

12/01/2015
நியூசிலாந்தில் நடந்து வரும் உள்ளூர் டி20 போட்டியில் ஜெயவர்த்தனேயின் அதிரடியால் சென்ட்ரல் டிஸ்டிக் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. Read More

என்னுடனுள்ள எவரும் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் -மஹிந்த

12/01/2015
என்னுடன் எதிர்க் கட்சியிலுள்ள எவரும் இனிமேல் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரா...Read More

விடுதலை செய்யப்பட்ட 12000 புலிகளினால் ஏற்படாத பிரச்சினை 200 உறுப்பினர்களினால் ஏற்படுமா?

12/01/2015
விட்டுக்கொடுப்புடனான கால அவகாசம் ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எமது தலைவர் சம்பந்தன் தலைமையிலான த...Read More

சம்­பந்தன் மௌனம் கலைக்க வேண்டும் - சிவ­சக்தி ஆனந்தன்

12/01/2015
சம்­பந்தன் ஐயா தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும். நிஷ்­டை­யி­லி­ருந்து சிவனின் நிஷ்­டையைக் கலைக்க, தேவர்­களும் முனி­வர்­களும் ஆவல்­பட்­டார்­...Read More