Breaking News

காணி,பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு அவ­சி­யம் - சபையில் செல்வம் எம்.பி.

12/09/2015
அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை 19 ஆவது தட­வை­யா­கவும் திருத்தி பாரா­ளு­மன்­றத்தைப் பலப்­ப­டுத்­தி­யது போன்று மாகாண சபை­க­ளையும் பலப்­ப­டுத்...Read More

குப்­பைக்குள் போனாலும் குண்டுமணி குண்­டு­ம­ணி­தான்! சம்­பந்­த­னுக்கு சங்­கரி பதில்

12/09/2015
குப்­பைக்குள் போனாலும் குண்­டு­மணி குண்­டு­ ம­ணிதான். மக்கள் வீசி­யது குண்­டு­ம­ணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்­தி­ருப்­பதோ குப்­பை­யைத்த...Read More

பர­ண­கம ஆணைக்­கு­ழுவை பகிஷ்­க­ரிக்க தீர்­மா­னம்!

12/09/2015
வடக்கு, ­கி­ழக்கு மாகா­ணங்­களில் காணா­மல்­போகச் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது? காணா­மல்­போ­ன­வர்­களை கண்­ட­றி­வ­தற்­கான ஜனா­த...Read More

தமி­ழர்­களை இன­வா­தி­க­ளா­க ஒரு­போதும் பார்க்க வேண்­டாம் - லக்ஷ்மன் கிரி­யெல்ல சபையில் கோரிக்­கை

12/09/2015
மஹிந்த அர­சாங்­கத்­தினால் தமிழ் மக்கள் நோக்­கப்­பட்­டது போன்று புதிய நல்­லாட்சி அர­சாங்கம் அவர்களை பார்க்­க­வில்லை. எனவே, தமிழ் மக்­களையு...Read More

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து நாடு திரும்புகிறார் மன்னார் ஆயர்

12/09/2015
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னாள்...Read More

தொலைபேசிகளை இனாமாக வழங்கி பெண்களை துஷ்பிரயோகிக்கும் அவலம்

12/09/2015
வன்னியில் வலோத்காரமாக கையடக்கத் தொலைபேசிகள் இளம் விதவைப் பெண்களிடம் இனாமாகக் கொடுக்கப்பட்டு அப்பெண்கள் சிலரின் Read More