Breaking News

மஹிந்­தவுக்கு எதி­ராக சூழ்ச்­சி செய்­வ­து யார் : விளக்­கு­கிறார் கெஹெ­லி­ய

6/04/2016
மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்­பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்­டத்தின் பின்­ன­ணியில் இந்­தியா மற்றும் மேற்­கு­லக சக்­தி­களே உள்­ளன. எனவே...Read More

அடுத்தவாரம் இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

6/04/2016
இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக ஆராய்வதற்கு, உண்மை, நீதி, மற்றும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உற...Read More

மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை - பாதுகாப்புச் செயலர்

6/04/2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார...Read More

இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்க முடியாது – இலங்கை திட்டவட்டம்

6/04/2016
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்றுஇலங்கை அரசாங்கம் தெர...Read More

உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை –அரசு அறிவிப்பு

6/04/2016
பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை  அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கையின் தொழ...Read More

தமிழக முதல்வரை எங்கள் முதல்வர் உடன் சந்திக்க வேண்டும்

6/03/2016
ஈழத் தமிழினத்தின் சாபக்கேடு இன்னமும் தீர்ந்தபாடில்லை. அவர் அந்தப் பக்கம்; இவர் இந்தப் பக்கம் என்ற விமர்சனங்கள் ஒரு புறம். இலங்கை அரசுடன் ...Read More