Breaking News

தேசிய பிரச்சினை உள்நாட்டில் தீர்க்கப்படாதுவிடின் பன்னாட்டு அழுத்தமாம் – சம்பந்தன்!

11/02/2017
தேசிய பிரச்­சி­னை­யா­னது உள்­நாட்­டில் தீர்க்­கப்­ப­டா­விட்­டால் இலங்கை மீதான பன்­னாட்டு அழுத்­தம் மேலும் மோச­ம­டை­வ­தைத் தவிர்க்க முடி­யாத...Read More

நிபந்தனைகள் ஏதுமின்றி அரசியல் கைதிகள் விடுதலையாக வேண்டும்!

11/02/2017
நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக அரசியல் கைதிகளையும் விடுதலையாக்க வேண்டுமென  உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செ...Read More

வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் புதிய அரசமைப்பு தேவையா தானா மஹிந்த!

11/02/2017
வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பொன்று தற்காலத்தில்...Read More

கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

11/02/2017
கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதி யுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதி...Read More

வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைப்பதற்காக ரணில்!

11/02/2017
வடக்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்...Read More

என்றும் எம்மோடு வாழ்வீர்கள் 10 ஆண்டு நினைவுகளில்....!

11/02/2017
வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே  தயார்ப்படுத்திவி டும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்...Read More

அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்த யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள்!

11/02/2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலை ரீதியலான தீர்க்கமான  நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்...Read More