Breaking News

யாழ். நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் நால்வர் கைது!

11/07/2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில்  மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவ ர்கள் 4 பேர் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதாகியுள்ள னர்.  ...Read More

பாலாற்றில் குளிக்கச் சென்ற மாணவன் பலி !

11/07/2017
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த படாளம் பாலாற்றில் நேற்று குளிப்பதற்காக சதீஷ் என்ற 21 வயது மாணவன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.  ...Read More

வடமாகாணத்தில் இன்று பல இடங்களில் மின் தடை - மின்சார சபை தகவல்!

11/07/2017
வடமாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றைய தினம் மின்சாரம் தடைப்படுமென மின்சார சபையின் வடமாகாணப் பிரதி பொது முகாமை யாளர் தெரிவித்துள்ளார்.  ...Read More

கஜேந்திரகுமாருடன் கூட்டிணைவா? – மனம் திறந்த சுரேஷ்!

11/07/2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் சரியாகத்தான் இருக்கின்றன ஆனால் அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் கூட்டமைப்பைத் தவறான திசையில்...Read More

நிஜ ஹீரோ பிரபாகரன் மட்டுமே - வைகோ பெருமிதம் !

11/06/2017
தமிழ் சினிமாவின் தலைசிறந்த ஹீரோவான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நிஜ ஹீரோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமே என ம...Read More

ஹிருணிகா தவிர ஏனையோர் குற்றத்தை ஏற்றுள்ளனர் !

11/06/2017
தெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களான 9 பேரில் நாடாளு மன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைத் தவிர ...Read More

புத்தளத்தில் நடைபெற்ற விபத்தில் ஆறு பேர் பலி !

11/06/2017
இவ் அனர்த்தம் இன்று அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிய வருவதாவது புத்தளம்-கொழு ம்பு பிரதான வழியாக யாழ்ப்பாண த்தை நோக்கி இன்று அதிகாலை...Read More

வித்தியா கொலை விசாரணையில் முதல் மாவை ! அடுத்தது சிறீதரனாம்!

11/06/2017
யாழ் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலையான சம்பவத்தில் கைதாகியுள்ள சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விடயம் தொடர்பில் குற்றப் புலன...Read More