Breaking News

பல்கலைக்கழகம் ஆரம்பம் போராட்டம் தொடரும் – யாழ்.மாணவர்கள் தகவல் !

11/09/2017
“தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழகம், கல்வி நடவ டிக்கைகளுக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆர ம்பிக்கப்படவு...Read More

அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப்புலிகளிற்கென சிலர் கருதுகிறார்களாம் !

11/09/2017
“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளிற்கென  சிலர் கருது கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மட்டுமே அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப...Read More

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடனான கப்பல் இலங்கையை அடைந்துள்ளது !

11/09/2017
40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய வொஸ்கா லேடி என்ற கப்பல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து நேற்றையதினம் இரவு இல ங்கையை அடைந்துள்ளது...Read More

தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஒன்றே தீர்வு - முதலமைச்சர்!

11/09/2017
சமஷ்டி அடிப்படை முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம் ஆனால் 'ஏக்கிய இராச...Read More

மகிந்த ஆட்சிக்கால நிதி மோசடிகளை விசாரிக்க - அமைச்சரவை அங்கீகாரம்

11/09/2017
மகிந்த ராபக்ஷ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை மந்தகதியில் இருப்பதால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்க ப்பட்டுள்ள நில...Read More

2018 ஆம் ஆண்டு இலங்கைக்கான வரவு செலவுத் திட்டம் இன்று - சமரவீரவினால்....!

11/09/2017
2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செல வுத் திட்டம் இன்று வியாழக்கிழமை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவி னால் முன்வைக்கப்படள்ளது. இந்நி லையில் பாராளுமன்...Read More

தமிழ்மக்கள் வாழும் நாடுகளில் தனிநாட்டினைக் கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்

11/08/2017
தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவ தி...Read More

மத்திய வங்கி மோசடி விசாரணை யார் மீதும் இலக்கல்ல - மைத்திரி !!

11/08/2017
இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணை க்குழுவில் எவரையும் இலக்காகக் கொண்டு அமைக்கவில்லையென  ஸ்ரீல ங்கா ஜனாதிபதி மைத்திரி...Read More