Breaking News

வடக்கிற்கு ஒரு சட்டம்; தெற்கு மக்களுக்கு வேறு சட்டமா? மஹிந்த அணி

3/01/2018
ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் வடக்கில் ஒரு சட்டத்தையும், தெற்கில் இன்னுமொரு சட்டத்தையும் அமுல்படுத்தி வருவ தாக முன்னாள் ஜ...Read More

தமிழீழ மகளிர் கடற்புலி அணி ஆரம்பமாகி இன்றுடன் 41 ஆண்டுகள்.!

3/01/2018
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மகளிர் கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட 41 ஆவது ஆண்டு இன்றாகும். இலங்கை திரு நாட்டில் ஒடுக்கி ஆளப்பட்ட தமிழி...Read More

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி பொன்சேகாவுக்கு வழங்கலாம் - ஆதரவும் எதிர்ப்பும் உள்ளதாம் - ராஜித

3/01/2018
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே வகித்துக்கொண்டிருக்கின்றார். அதனை பீல்ட் மார்சல் சரத் ப...Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக தலைவராக - சாலிய பீரிஸ்.!

3/01/2018
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். அதன்பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின்...Read More

"போர்க்­குற்­ற நிரா­க­ரிப்பிற்கான எமது நிலைப்­பாட்டை இவ்வாண்டும் விவரிப்போம்"

3/01/2018
போர்க்­குற்­றங்­களை நிரா­க­ரிக்கும் எமது நிலைப்­பாட்டை இம்­மு­றையும் ஜெனி­வாவில் தெரி­விப்போம் என எலிய அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஜெனிவா ...Read More

"கோழியை பாதுகாக்கும் பதவியை நரியிடம் வழங்காதீா்கள்"

3/01/2018
ஊடகவியலாளர் லசந்த விக்ர மதுங்கவின் படுகொலையை மையப்படுத்தி என்னை கைது செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாள...Read More

விசேட குழுவின் அறிக்கை இன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்.!

3/01/2018
தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய புதிய திட்­டங்கள் குறி த்தும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை...Read More

உள்ளூராட்சி சபைத் தேர்த்லின் பின் தலைமை. தமிழரசுக் கட்சிக்குள் விமர்சனங்கள்.!

3/01/2018
தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதாக குற்ற்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  நிவாரண அரசியலுக்கு வாக்...Read More