Breaking News

காங்கேசன் துறை கடற்பரப்பில் 14 இலங்கை தமிழ் அகதிகள் கைது!

5/05/2018
இந்தியாவிலிருந்து சட்ட விரோத மாக படகு மூலம் நாட்டிற்குள் வந்த 14 இலங்கை அகதிகள் காங்கேச ன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற் படையினரா...Read More

தஞ்சை நினைவிடத்தைப் போல் முள்ளிவாய்க்காலிலும் வேண்டும் - சேனாதிராசா.!

5/05/2018
முள்­ளி­வாய்க்கா­லில் நாமும் எம் இனத்­தின் விடு­த­லைக்­காய் உயிர் கொடுத்­த­வர்­களுக்கு ஒரு நினை­வி­டத்­தை அமைக்க வேண்­டும்.  தஞ்­சை­ய...Read More

முள்­ளி­வாய்க்­கால் நினைவேந்தலுக்கான பகீா்வு திங்கள் !.

5/05/2018
மே 18 முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து வடக்கு மாகாண சபை­யி­னர் நாளை­ ம­று­தி­னம் திங்கட்க...Read More

சந்திரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தாா் ஜனாதிபதி.!

5/05/2018
நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடு விக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த கோரிக்கை யினை ஜனாத...Read More

மஹிந்த தண்டிக்கப்படாதற்கு ஜனாதிபதியே காரணம் - சரத்பொன்சேகா குற்றச்சாட்டு.!

5/05/2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கடந்த கால அரசாங்கத் தில் பாரிய மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வருவ...Read More

மக்களுக்கு ஒா் அவசர எச்சரிக்கை! தவறினால் ஆபத்து

5/05/2018
இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது அதிகமான வெப்பநிலை நிலவ...Read More

17 பொலிஸ் அதிகாரிகளுக்கு தீடீா் இடமாற்றம்

5/05/2018
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவ...Read More

அரசாங்கத்திற்கு எடுத்து கூறுவது தங்களது கடமை - சி.வி.விக்னேஸ்வரன்

5/05/2018
அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்...Read More