Breaking News

ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்க முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக.!

5/09/2018
இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐ...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.!

5/09/2018
கட்டுநாயக்க விமான நிலைய கட்டடத் தொகுதி ஒன்றில் இன்று தீ விபத்து ஏற் பட்டுள்ளது. குறித்த தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித ப...Read More

'தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை' - சுமந்திரன்

5/09/2018
தமிழர் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக் கப்படுவதை தான் முற்றாக எதிர்க்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் பேச்சா...Read More

கிழக்கின் அடுத்த தமிழ் தலைவர் யார்?

5/08/2018
கிழக்கு மாகாணத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற தேடல் பரவலாக எழுந் துள்ளது. தலைவர்கள் இல்லாத தேசமாகவா கிழக்கு மாகாணம் இன்று வரை இருந்தது? என்ற...Read More

யாழ் சென்ற தமிழ் பெண்ணிடம் இனவாதத்தை கக்கிய புகையிரத ஊழியர்! (காணொளி)

5/08/2018
யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிக வும் ஆபசமான வார்த்தைகளைப் பிரயோகித்த ஊழியருக்கு எதிராக நட வடிக்கை மேற்கொள...Read More

மஹிந்தவின் தலைமைத்துவமே மக்களின் எதிர்பார்ப்பு என்கிறாா் - திஸ்ஸ விதாரண.!

5/08/2018
ஜனாதிபதியும், பிரதமரும் பகல் கனவு காண்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் செயற்படுவதையே அனைவரும் எதி...Read More

முல்லைத்தீவில் ஏ.கே. வகை துப்பாக்கி மாயம் ! இராணுவம் அதிா்ச்சியில்.!

5/08/2018
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையினரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கி ஒன்ற...Read More

மைத்திரி, ரணிலிடம் நாட்டை நிர்வகிக்கும் தகுதியில்லை - தலைமை ஏற்பதாக மஹிந்த.!

5/08/2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் நாட்டை நிர்­வ­கிக்கும் திறன் இல்லை. அதனால் தற்­போது...Read More